×

சிறுமி பலாத்காரம் செய்த வழக்கில் அதிமுக கவுன்சிலர் சிகாமணிக்கு வழங்கிய ஜாமின் ரத்து

பரமக்குடி: 16 வயது மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் அதிமுக கவுன்சிலர் சிகாமணிக்கு வழங்கிய ஜாமின் ரத்து செய்யப்பட்டது. 2022ல் பிரபாகரன், நாகமுத்து ஆகியோருடன் இணைந்து அதிமுக கவுன்சிலர் சிகாமணி, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

The post சிறுமி பலாத்காரம் செய்த வழக்கில் அதிமுக கவுன்சிலர் சிகாமணிக்கு வழங்கிய ஜாமின் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chigamani ,Paramakudi ,Sikkamani ,Chikamani ,
× RELATED தந்தையை இழந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவர் தேர்ச்சி..!!